மேலும் செய்திகள்
ஹர்திக் பாண்ட்யாவுக்கு அபராதம்
30-Mar-2025
ஆமதாபாத்: ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடந்த பிரிமியர் லீக் போட்டியில் குஜராத் அணி (217/6), 58 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை (159/10) வென்றது. இப்போட்டியில் ராஜஸ்தான் அணியினர் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீச தவறினர். ஏற்கனவே கவுகாத்தியில் நடந்த சென்னை அணிக்கு எதிரான போட்டியிலும் ராஜஸ்தான் பவுலர்கள் தாமதமாக பந்துவீசினர்.இரண்டாவது முறையாக பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ரூ. 24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. தவிர 'லெவன்' அணியில் இடம் பெற்ற 'இம்பாக்ட்' வீரர் உட்பட மற்ற வீரர்களுக்கு தலா ரூ. 6 லட்சம் அல்லது போட்டி சம்பளத்தில் இருந்து 25 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது.
30-Mar-2025