மேலும் செய்திகள்
உலக விளையாட்டு செய்திகள்
03-Oct-2025
வெள்ளி வென்றார் தரம்பிர்: உலக பாரா தடகளத்தில்
02-Oct-2025
உலக விளையாட்டு செய்திகள்
02-Oct-2025
மணிலா: பிலிப்பைன்சில் ஆசிய வாலிபால் சாலஞ்ச் கோப்பை தொடர் நடக்கிறது. மொத்தம் 10 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, போட்டி லீக் முறையில் நடக்கின்றன.இந்திய அணி 'ஏ' பிரிவில் ஈரான், பிலிப்பைன்ஸ், ஆஸ்திரேலியா, சீன தைபேவுடன் இடம் பெற்றுள்ளது. முதல் இரு போட்டியில் இந்தியா, ஈரான், சீன தைபே அணிகளை வென்றது. நேற்று தனது மூன்றாவது போட்டியில் பிலிப்பைன்சை சந்தித்தது. முதல் செட்டை இந்திய அணி 25-22 என கைப்பற்றியது. அடுத்த செட்டை 21-25 என போராடி இழந்தது. தொடர்ந்து 3, 4 வது செட்டிலும் 17-25, 18-25 என நழுவவிட்டது. முடிவில் இந்திய அணி 1-3 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தது.
03-Oct-2025
02-Oct-2025
02-Oct-2025