உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / செஸ்: பிரக்ஞானந்தா - கீமர் டிரா

செஸ்: பிரக்ஞானந்தா - கீமர் டிரா

செயின்ட் லுாயிஸ்: பிரக்ஞானந்தா, வின்சன்ட் கீமர் மோதிய முதல் சுற்று 'டிரா' ஆனது.அமெரிக்காவின் செயின்ட் லுாயிஸ் நகரில், 'கிராண்ட் செஸ் டூர் பைனல்ஸ்' நடக்கிறது. இதன் அரையிறுதிக்கான முதல் சுற்றில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, ஜெர்மனியின் வின்சன்ட் கீமர் மோதினர். இதில் பிரக்ஞானந்தா, கறுப்பு நிற காய்களுடன் விளையாடினார். விறுவிறுப்பான இப்போட்டி 80வது நகர்த்தலில் 'டிரா' ஆனது.அமெரிக்காவின் சோ வெஸ்லே (வெள்ளை), பேபியானோ காருணா (கறுப்பு) மோதிய மற்றொரு முதல் சுற்று போட்டி 36வது நகர்த்தலில் 'டிரா' ஆனது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை