உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / ஹாக்கி: இந்தியா ஏ வெற்றி

ஹாக்கி: இந்தியா ஏ வெற்றி

ஐந்தோவன்: ஹாக்கி போட்டியில் இந்தியா 'ஏ' அணி, அயர்லாந்தை வென்றது.ஐரோப்பிய சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்தியா 'ஏ' ஹாக்கி அணி, 8 போட்டிகளில் விளையாடுகிறது. இதில் அயர்லாந்து, பிரான்ஸ், நெதர்லாந்துக்கு எதிராக தலா 2, இங்கிலாந்து, பெல்ஜியத்துக்கு எதிராக தலா ஒரு போட்டியில் பங்கேற்கிறது.நெதர்லாந்தில் நடந்த முதல் போட்டியில் அயர்லாந்தை எதிர்கொண்டது. இதில் கோல் மழை பொழிந்த இந்தியா 'ஏ' அணி 6-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணிக்கு ஆதித்யா 2, உத்தம் சிங், அமன்தீப் லக்ரா, செல்வம் கார்த்தி, பாபி சிங் தாமி தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை