மேலும் செய்திகள்
விளையாட்டு: ‘ரவுண்ட்–அப்’
17-Oct-2026
பைனலில் லேலா டோக்கியோ: ஜப்பானில், டபிள்யு.டி.ஏ., பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் உலகின் ‘நம்பர்–23’ வீராங்கனை, கனடாவின் லேலா பெர்னாண்டஸ், உஸ்பெகிஸ்தானின் கமிலா ராஹிமோவா (66 வது இடம்) மோதினர். இதில் லேலா 7–5, 6–3 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, பைனலுக்குள் நுழைந்தார். மற்றொரு அரையிறுதியில் ரஷ்யாவின் டயானா ஸ்னைடர், 6–4, 7–6 என்ற செட் கணக்கில் சுலோவாகியாவின் மியா போஹன்கோவாவை வீழ்த்தினார்.
17-Oct-2026