மேலும் செய்திகள்
ஸ்குவாஷ்: பைனலில் அனாஹத்
12 hour(s) ago
ஹாக்கி தமிழகம் அசத்தல் * ஹாக்கி இந்தியா லீக் தொடரில்...
12 hour(s) ago
ஸ்குவாஷ்: அரையிறுதியில் அனாஹத்
05-Jan-2026
டேபிள் டென்னிஸ் * பிரியானுஜ், ஸ்ரீஜனி சாம்பியன்
05-Jan-2026
சிங்கப்பூர்: சிங்கப்பூர் சர்வதேச டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு இந்தியாவின் சரத் கமல் முன்னேறினார்.சிங்கப்பூரில் சர்வதேச டேபிள் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 'ரவுண்டு-16' போட்டியில் உலக தரவரிசையில் 88வது இடத்தில் உள்ள இந்தியாவின் அஜந்தா சரத் கமல், உலகின் 'நம்பர்-22' எகிப்தின் உமர் அசார் மோதினர். அபாரமாக ஆடிய சரத் கமல் 3-0 (11-4, 11-8, 12-10) என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.பத்து முறை தேசிய சாம்பியன் பட்டம் வென்ற சரத் கமல், காலிறுதியில் பிரான்சின் பெலிக்ஸ் லெப்ரனை எதிர்கொள்கிறார். இதில் வெற்றி பெறும் பட்சத்தில் பதக்க சுற்றுக்கு முன்னேறலாம்.
12 hour(s) ago
12 hour(s) ago
05-Jan-2026
05-Jan-2026