உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / ஸ்குவாஷ்: அரையிறுதியில் அனாஹத்

ஸ்குவாஷ்: அரையிறுதியில் அனாஹத்

ரெட்வுட் சிட்டி: அமெரிக்காவின் ரெட்வுட் சிட்டியில், சிலிகான் வேலி ஓபன் ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. பெண்களுக்கான காலிறுதியில், உலகின் ‘நம்பர்–15’ இந்தியாவின் அனாஹத் சிங் 18, உலகின் ‘நம்பர்–14’ எகிப்தின் சல்மா ஹனி 30, மோதினர். மொத்தம் 42 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய அனாஹத் சிங் 3–2 (4–11, 11–8, 4–11, 11–2, 11–5) என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார். இதில் அனாஹத், மலேசியாவின் சிவசங்கரியை எதிர்கொள்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை