மேலும் செய்திகள்
சிந்துவுக்கு கடின சவால்: டென்மார்க் ஓபன் பாட்மின்டனில்
22 hour(s) ago
எக்ஸ்டிராஸ்
22 hour(s) ago
‘ரவுண்ட்–அப்’
22 hour(s) ago
எக்ஸ்டிராஸ்
11-Oct-2026
சீன ஓபன் டென்னிஸ்: கின்வென் ஜெங் சாம்பியன்
11-Oct-2026
புடாபெஸ்ட்: ஹங்கேரி மல்யுத்த தொடரில் இந்தியாவின் ரீத்திகா வெள்ளி வென்றார்.ஹங்கேரியில், சர்வதேச மல்யுத்த ரேங்கிங் தொடர் நடந்தது. பெண்களுக்கான 76 கிலோ பிரிவில் 5 வீராங்கனைகள் மட்டும் பங்கேற்றதால் 'நார்டிக் சிஸ்டம்' முறையில் போட்டி நடத்தப்பட்டது. இதன்படி ஒவ்வொரு வீராங்கனையும், மற்றவர்களுடன் தலா ஒரு முறை 'ரவுண்டு-ராபின்' முறையில் மோத வேண்டும். முடிவில் 'டாப்-3' இடம் பிடித்தவர்களுக்கு பதக்கம் வழங்கப்படும்.துருக்கி, கனடா வீராங்கனைகளை வீழ்த்திய இந்தியாவின் ரீத்திகா ஹூடா, கொலம்பிய வீராங்கனையிடம் தோல்வியடைந்தார். கடைசி போட்டியில் ரீத்திகா, ஈகுவடாரின் ரியாஸ்கோ மோதினர். இதில் ரீத்திகா 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். முடிவில் 4 போட்டியில் 3ல் வென்ற ரீத்திகா 2வது இடம் பிடித்து வெள்ளி வென்றார்.இத்தொடரில் இந்தியாவுக்கு 4 வெள்ளிப் பதக்கம் கிடைத்தன. ஏற்கனவே அமன் ஷெராவத் (ஆண்கள் 57 கிலோ), அன்ஷு மாலிக் (பெண்கள் 57 கிலோ), அன்டிம் பங்கல் (பெண்கள் 53 கிலோ) தலா ஒரு வெள்ளி வென்றிருந்தனர்.
22 hour(s) ago
22 hour(s) ago
22 hour(s) ago
11-Oct-2026
11-Oct-2026