உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / டென்னிஸ் / பைனலில் இந்திய ஜோடி

பைனலில் இந்திய ஜோடி

நந்தபுரி: தாய்லாந்தில் ஆண்களுக்கான சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடர் நடக்கிறது. இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், ஜப்பானின் மட்சுய் ஜோடி, இந்தியாவின் அர்ஜுன் காடே, ரித்விக் ஜோடியை சந்தித்தது.முதல் செட்டை இந்திய ஜோடி 6-3 என கைப்பற்றியது. தொடர்ந்து இரண்டாவது செட்டிலும் அசத்திய இந்திய ஜோடி 6-4 என வசப்படுத்தியது. ஒரு மணி நேரம், 19 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் இந்திய ஜோடி 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, பைனலுக்குள் நுழைந்தது. இதில் இன்று ஆஸ்திரேலியாவின் எலிஸ், வால்டன் ஜோடியை சந்திக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி