மேலும் செய்திகள்
குவைத்திலிருந்து திரும்பியவர் ரயில் மோதி சாவு
17-Aug-2025
அரியலுார்: அரியலுார் மாவட்டம், மேல குடியிருப்பை சேர்ந்தவர் சத்யா, 38; அரசு பள்ளி கம்ப்யூட்டர் பயிற்சி ஆசிரியை. செப்., 9ம் தேதி பூச்சி மருந்து குடித்தார். தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் இறந்தார். 'கலைவாணி, கவுசல்யா, கவிதா, அவரது தாய் மற்றும் அம்பிகா ஆகியோரிடம் வாங்கிய கடனுக்கு, அசல் தொகைக்கு மேல் வட்டி கொடுத்துள்ளேன். ஆனாலும், மீண்டும் பணம் கேட்டு டார்ச்சர் செய்ததால், தற்கொலை செய்து கொள்கிறேன்' என, சத்யா மொபைல் போனில் வீடியோ பதிவிட்டுள்ளார். ஜெயங்கொண்டம் போலீசார் விசாரிக்கின்றனர்.
17-Aug-2025