மேலும் செய்திகள்
அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கல்
22-Aug-2024
செய்யூர், செய்யூர் அருகே கடப்பாக்கம் பகுதியில், அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில், 6 முதல் 12ம் வகுப்பு வரை, 700க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர்.இப்பள்ளியில் பயிலும் 11ம் வகுப்பு மாணவ - மாணவியருக்கு, இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது. இதில், செய்யூர் வி.சி., - எம்.எல்.ஏ., பாபு பங்கேற்று, 136 மாணவ - மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்கினர்.பின், வெண்ணாங்குப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில், 87 மாணவ - மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.
22-Aug-2024