மேலும் செய்திகள்
சிறுமியிடம் சில்மிஷம் செய்தவர் கைது
21-Aug-2024
தாம்பரம்:தாம்பரம், சானடோரியத்தைச் சேர்ந்தவர் குமார், 44. லோடுமேன். நேற்று முன்தினம் 16 வயது சிறுமியை கையைப் பிடித்து இழுத்து, தவறாக நடக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, அச்சிறுமியின் தாய், தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின்படி, மகளிர் போலீசார் வழக்கு பதிந்து, குமாரை, போக்சோ சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்தனர்.
21-Aug-2024