மேலும் செய்திகள்
3 கிலோ கஞ்சா வைத்திருந்த வாலிபர்கள் கைது
11-Feb-2025
கோ க்கைன் வைத்திருந்த இருவர் கைது
28-Jan-2025
சென்னை,எழும்பூர், காந்தி இர்வின் சாலையில் உள்ள ஆவண காப்பகம் அருகே போலீசார் நேற்று முன்தினம் இரவு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த வெளிமாநிலத்தைச் சேர்ந்த, 8 பேரை பிடித்து விசாரித்தனர்.அவர்கள் வைத்திருந்த சாக்கு மூட்டையை போலீசார் சோதனை செய்தனர். இதில், 178 லிட்டர் எரிசாராயம், 85 மதுபாட்டில்கள், 390 கிராம் குட்கா பாக்கெட்டுகள், 2.50 கிலோ மாவா உள்ளிட்டவை இருந்தது தெரியவந்தது.மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஷ் உய்கே, உட்பட, 8 பேர் எரிசாராயம் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது.நேற்று, 8 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து, எரிசாராயம், குட்கா, மதுபாட்டில், மாவா உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
11-Feb-2025
28-Jan-2025