உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / டாஸ்மாக் கடைகள் நாளை விடுமுறை

டாஸ்மாக் கடைகள் நாளை விடுமுறை

செங்கல்பட்டு:வள்ளலார் நினைவு தினத்தையொட்டி, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும், நாளை 11ம் தேதி விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த நாளில் மதுபானக் கூடங்கள் திறந்திருந்தாலோ அல்லது சட்டவிரோதமாக இதர வழிகளில் மது விற்பனை செய்தாலோ, உரிய சட்ட விதிமுறைகளின்படி, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ