20 முதுநிலை வருவாய் ஆய்வாளர்களுக்கு செங்கையில் பதவி உயர்வு
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், 20 முதுநிலை வருவாய் ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கி, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டு உள்ளார்.செங்கல்பட்டு மாவட்டத்தில், கலெக்டர் அலுவலகம், சப்- கலெக்டர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்களில், முதல் நிலை வருவாய் ஆய்வாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.இவர்களுக்கு, கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் பதவி உயர்வு வழங்காமல், கிடப்பில் போடப்பட்டிருந்தது. இதுகுறித்து, நம் நாளிதழில் விரிவான செய்தி வெளியானது.இதைத்தொடர்ந்து, 20 முதுநிலை வருவாய் ஆய்வாளர்களுக்கு தற்காலிகமாக துணை தாசில்தார்களாக பதவி உயர்வு செய்தும், துணை தாசில்தார் உட்பட 11 பேரை பணியிட மாற்றம் செய்தும், கலெக்டர் அருண்ராஜ் கடந்த 1ம் தேதி உத்தரவிட்டார்.* பதவி உயர்பெற்ற துணை தாசில்தார்களின் பணியிட மாற்றம்பெயர் பணிபுரிந்த இடம் மாற்றப்பட்ட இடம்எம்.சக்திவேல் முதுநிலை வருவாய் ஆய்வாளர், கலெக்டர் அலுவலகம், செங்கல்பட்டு துணை வட்டாட்சியர் (தேர்தல்) செய்யூர்இ.பாலசந்தர் முதுநிலை வருவாய் ஆய்வாளர், வட்டாட்சியர் அலுவலகம், செங்கல்பட்டு தலைமையிடத்து துணை வட்டாட்சியர், மதுராந்தகம்டி.சந்திரசேகர் முதுநிலை வருவாய் ஆய்வாளர், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகம், செங்கல்பட்டு மண்டல துணை வட்டாட்சியர், திருக்கழுக்குன்றம்வா.சுமதி முதுநிலை வருவாய் ஆய்வாளர், கலெக்டர் அலுவலகம், செங்கல்பட்டு தேர்தல் துணை வட்டாட்சியர், கலெக்டர் அலுவலகம், செங்கல்பட்டுஆர்.மகேஸ்வரி முதுநிலை வருவாய் ஆய்வாளர், வட்டாட்சியர் அலுவலகம், மதுராந்தகம் மண்டல துணை வட்டாட்சியர், சித்தாமூர்எஸ்.கீதா முதுநிலை வருவாய் ஆய்வாளர், வட்டாட்சியர் அலுவலகம், செய்யூர் வட்ட வழங்கல் அலுவலர், செய்யூர்மு.வசந்தி முதுநிலை வருவாய் ஆய்வாளர் கலெக்டர் அலுவலகம், செங்கல்பட்டு தேர்தல் துணை வட்டாட்சியர், மதுராந்தகம்வி.ஆஷா முதுநிலை வருவாய் ஆய்வாளர், கலெக்டர் அலுவலகம், செங்கல்பட்டு தலைமை உதவியாளர் (கணக்கு) கலெக்டர் அலுவலகம், செங்கல்பட்டுரத்தினமாலா முதுநிலை வருவாய் ஆய்வாளர், வட்டாட்சியர் அலுவலகம், திருக்கழுக்குன்றம் துணை வட்டாட்சியர் (தேர்தல்), திருக்கழுக்குன்றம்சி.ரேவதி முதுநிலை வருவாய் ஆய்வாளர், கலெக்டர் அலுவலகம், செங்கல்பட்டு தலைமை உதவியாளர் (அ பிரிவு) கலெக்டர் அலுவலகம், செங்கல்பட்டுபி.ஜெயந்தி முதுநிலை வருவாய் ஆய்வாளர், கலெக்டர் அலுவலகம், செங்கல்பட்டு தலைமை உதவியாளர் (தேர்தல் பிரிவு) கலெக்டர் அலுவலகம், செங்கல்பட்டுஅ.பார்வதி முதுநிலை வருவாய் ஆய்வாளர், கலெக்டர் அலுவலகம், செங்கல்பட்டு மண்டல துணை வட்டாட்சியர், திருப்போரூர்எம்.முருகலட்சுமி முதுநிலை வருவாய் ஆய்வாளர், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகம், செங்கல்பட்டு துணை வட்டாட்சியர் (தேர்தல்) திருப்போரூர்சி.உமாமகேஸ்வரி முதுநிலை வருவாய் ஆய்வாளர், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், தாம்பரம் மண்டல துணை வட்டாட்சியர் மேடவாக்கம்எஸ்.சசிகலா முதுநிலை வருவாய் ஆய்வாளர், தனி வட்டாட்சியர், நெடுஞ்சாலை, செங்கல்பட்டு தலைமை உதவியாளர் (கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்) வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், தாம்பரம்இ.பச்சையம்மாள் முதுநிலை வருவாய் ஆய்வாளர், கலெக்டர் அலுவலகம், செங்கல்பட்டு மண்டல துணை வட்டாட்சியர், செங்கல்பட்டுஆர்.ருக்குமணி முதுநிலை வருவாய் ஆய்வாளர், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம், செங்கல்பட்டு துணை வட்டாட்சியர் (தேர்தல்) செங்கல்பட்டுஎம்.தனலட்சுமி முதுநிலை வருவாய் ஆய்வாளர், கலெக்டர் அலுவலகம், செங்கல்பட்டு தலைமை உதவியாளர், உதவி ஆணையர் கலால் அலுவலகம், செங்கல்பட்டுசி.தனசேகர் முதுநிலை வருவாய் ஆய்வாளர், வட்டாட்சியர் அலுவலகம், தாம்பரம் தலைமையிடத்து துணை வட்டாட்சியர், திருக்கழுக்குன்றம்என்.வெங்கடேசன் முதுநிலை வருவாய் ஆய்வாளர், வட்டாட்சியர் அலுவலகம், திருக்கழுக்குன்றம் கண்காணிப்பாளர், தமிழ்நாடு வன்னியக்குல சத்திரிய பொது அறக்கட்டளை, எழும்பூர், சென்னை.* பணியிட மாறுதல்இந்திரா கிறிஸ்டி துணை வட்டாட்சியர் (தேர்தல்), கலெக்டர் அலுவலகம், செங்கல்பட்டு தலைமையிடத்து துணை வட்டாட்சியர், தாம்பரம்எம்.எஸ்.சாமி துணை வட்டாட்சியர் (தேர்தல்), வட்டாட்சியர் அலுவலகம், செங்கல்பட்டு தலைமை உதவியாளர் (வழக்கு பிரிவு) கலெக்டர் அலுவலகம், செங்கல்பட்டுபுஷ்பராணி தலைமை உதவியாளர் (ஒய் பிரிவு) கலெக்டர் அலுவலகம், செங்கல்பட்டு மண்டல துணை வட்டாட்சியர், பல்லாவரம்சார்லஸ் தலைமை உதவியாளர் (கணக்கு) கலெக்டர் அலுவலகம், செங்கல்பட்டு மண்டல துணை வட்டாட்சியர், தாம்பரம்ம.பாலசுப்பிரமணியம் கண்காணிப்பாளர், சிறப்பு தனி வருவாய் அலுவலர், நில எடுப்பு நெடுஞ்சாலைகள் அலுவலகம், செங்கல்பட்டு மண்டல துணை வட்டாட்சியர், அச்சிறுப்பாக்கம்பெரியமாரியம்மாள் மண்டல துணை வட்டாட்சியர், செங்கல்பட்டு தலைமை உதவியாளர் (ஒய் பிரிவு), கலெக்டர் அலுவலகம், செங்கல்பட்டுகாஞ்சனா வட்ட வழங்கல் அலுவலர், வண்டலுார் துணை வட்டாட்சியர் (தேர்தல்) பல்லாவரம்திலகம் துணை வட்டாட்சியர் (தேர்தல்) செங்கல்பட்டு வட்ட வழங்கல் அலுவலர், வண்டலுார்தேவேந்திரன் கண்காணிப்பாளர், வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையரகம், சேப்பாக்கம், சென்னை தலைமையிடத்து துணை வட்டாட்சியர், பல்லாவரம்டி.அரிகணேச பாண்டியன் உதவி பிரிவு அலுவலர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், தலைமை செயலகம், சென்னை தலைமையிடத்து துணை வட்டாட்சியர், திருப்போரூர்ஜே.சசிகுமார் தலைமை உதவியாளர், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், தாம்பரம் கண்காணிப்பாளர் சிறப்பு தனி வருவாய் அலுவலர் (நில எடுப்பு) செங்கல்பட்டு