உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அனந்தமங்கலம் அரசு பள்ளி ஆண்டு விழா

அனந்தமங்கலம் அரசு பள்ளி ஆண்டு விழா

அச்சிறுபாக்கம், அனந்தமங்கலம் ஊராட்சியில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் நேற்று, பள்ளி ஆண்டு விழா நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேஷ் குமார் வரவேற்றார்.பள்ளி ஆண்டு அறிக்கையை ஆசிரியை முருகேஸ்வரி வாசித்தார்.சிறப்பு அழைப்பாளராக முதன்மை கல்வி அலுவலர் கற்பகம், ஊராட்சி தலைவர் பாரத பாபு ஆகியோர் பங்கேற்றனர்.பள்ளி ஆண்டு விழாவை ஒட்டி நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரை, நாடகம் மற்றும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.இந்நிகழ்வில், மக்கள் பிரதிநிதிகள், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை