மேலும் செய்திகள்
குறைதீர்வு கூட்டத்தில் 312 மனுக்கள் ஏற்பு
14-Oct-2025
செங்கல்பட்டு: செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், ஊழல் தடுப்பு வார உறுதிமொழியை ஊழியர்கள் எடுத்துக்கொண்டனர். செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், ஊழல் தடுப்பு வாரமாக, நேற்று துவங்கி வரும் நவ., 2ம் தேதி வரை ஒரு வாரம் அதன்பின், ஊழல் தடுப்பு வார உறுதிமொழியை , மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் பரிமளாதேவி தலைமையில், அனைத்துதுறை ஊழியர்கள் எடுத்துக்கொண்டனர். இதில், தனித்துணை ஆட்சியர் பவானி, மாவட்ட வழங்கல் அலுவலர் வெங்கடாசலம் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
14-Oct-2025