மேலும் செய்திகள்
தடுப்புச்சுவர் இல்லாத தரைப்பாலத்தால் அச்சம்
25-Aug-2024
காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஆப்பூர் ஊராட்சியில், ஆப்பூர் - மறைமலை நகர் சாலை சந்திப்பில், சாலையின் நடுவே பெரிய பள்ளம் உள்ளது.இதன் காரணமாக, இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி, கீழே விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் தலையிட்டு, சாலையில் எற்பட்டுள்ள பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எஸ்.ஞானசேகரன், மறைமலை நகர்.
25-Aug-2024