மேலும் செய்திகள்
என் குப்பை என் பொறுப்பு விழிப்புணர்வு நாடகம்
15-Dec-2024
நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி, முதலாவது வார்டுக்கு உட்பட்ட அருள் நகர், மீனாட்சி நகர் பகுதிகளில் சில நாட்களாக, அறிவிக்கப்படாத தொடர் மின் தடை ஏற்படுகிறது. இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. மின்தடை பிரச்னைக்கான காரணமும் தெரியவில்லை. எனவே, எங்கள் பகுதிக்கு சீரான மின் வினியோகம் கிடைக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-எஸ்.மோகனபிரியா, அருள் நகர்.
15-Dec-2024