மேலும் செய்திகள்
வணிகர் சங்க பேரமைப்பு ஆர்ப்பாட்டம்
12-Dec-2024
செங்கல்பட்டு : செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் தே.மு.தி.க., சார்பில், முன்னாள் எம்.எல்.ஏ., முருகேசன் தலைமையில், தி.மு.க., அரசை கண்டித்து, கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.பொங்கல் தொகுப்புடன், 1,000 ரூபாய் வழங்க வேண்டும், மழை பாதிப்பு இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில், தே.மு.தி.க.,வினர் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, தி.மு.க., அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
12-Dec-2024