உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / எவர்வின் வித்யாஷ்ரம் பள்ளி முதலாம் ஆண்டு விழா

எவர்வின் வித்யாஷ்ரம் பள்ளி முதலாம் ஆண்டு விழா

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த ஜானகிபுரத்தில் உள்ள எவர்வின் வித்யாஷ்ரம் பள்ளியின் முதலாம் ஆண்டு விழா நடந்தது. இதில், மாவட்ட கலெக்டர் அருண்ராஜுக்கு, பள்ளி நிறுவனரும், மூத்த முதல்வருமான புருேஷாத்தமன் நினைவு பரிவு வழங்கி கவுரவித்தார்.விழாவில் மூத்த முதல்வர் கவிதா ஸ்ரீ, பள்ளி சி.இ.ஓ., மகேஸ்வரி, இயக்குனர் முரளி, கலெக்டர் அருண்ராஜ், நிறுவனர் புருேஷாத்தமன், அறக்கட்டளை உறுப்பினர் வித்யா மற்றும் பள்ளி முதல்வர் காயத்ரி. உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை