உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / திருப்போரூர் புறவழி சாலையில் கனரக வாகனங்களால் இடையூறு

திருப்போரூர் புறவழி சாலையில் கனரக வாகனங்களால் இடையூறு

திருப்போரூர் புறவழிச்சாலையில், ஏராளமான வாகனங்கள் பல்வேறு பகுதிகளுக்குச் செல்கின்றன. இச்சாலையில் அடிக்கடி, கனரக வாகனங்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால், அந்த சாலையை பயன்படுத்தும் மற்ற வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதை தடுக்க, போக்குவரத்து போலீசார் உரிய கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும். - கே.விஜயகுமார், திருப்போரூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை