வன விலங்கு மீட்புக்கு உதவி எண் அறிவிப்பு
தாம்பரம்:வன விலங்கு மீட்புக்கு உதவி எண் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.மழையில், சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள வனவிலங்கு மீட்பு தொடர்பான உதவிகளுக்கு, 044 - 2220 0335 என்ற உதவி எண்ணில், சென்னை வன விலங்கு பிரிவு, தலைமையிட சரகத்தை, பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.