பன்முக திறனை வளர்க்கும் நிகழ்ச்சி
கேளம்பாக்கம் அடுத்த படூரில் உள்ள ஷ்ரத்தா சில்ரன்ஸ் அகாடமி பள்ளியில், மாணவர்களிடையே பன்முகத்திறனை வளர்க்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. இதில், உணவு விற்பனை 'ஸ்டால்' அமைத்திருந்த மாணவர்கள்.