உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  நாடார் மஹாஜன சங்கம் எஸ்.பி.,யிடம் மனு

 நாடார் மஹாஜன சங்கம் எஸ்.பி.,யிடம் மனு

முன்னாள் முதல்வர் காமராஜர் பற்றி அவதுாறு பரப்பிய, 'யுடியூபர்' முக்தார் அகமது என்பவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, எஸ்.பி., சாய்பிரணீத்திடம், நாடார் மஹாஜன சங்கத்தினர், நேற்று மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ