உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / குட்கா விற்ற முதியவர் கைது

குட்கா விற்ற முதியவர் கைது

திருப்போரூர திருப்போரூர் சுற்று வட்டார பகுதிகளில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்கப்படுவதாக, திருப்போரூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து போலீசார், தண்டலம் கிராமத்திலுள்ள கடைகளில் சோதனை நடத்தினர்.இதில் வெங்கடேசன், 56, என்பவரது மளிகை கடையில், குட்கா விற்பது தெரிந்தது.கடையில் இருந்த நான்கு குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், வெங்கடேசனை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி