மேலும் செய்திகள்
விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்
23-Jan-2025
செங்கல்பட்டு:கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை;மனுநீதிநாள் முகாம், செங்கல்பட்டு மாவட்டத்தில், தேர்ந்தெடுக்கும் ஊராட்சியில், மாதந்தோறும் நடக்கிறது. மதுராந்தகம் தாலுகாவில், எல்.எண்டத்துார் குறுவட்டத்தில் உள்ள, வெள்ளப்புத்துார் கிராமத்தில், மனு நீதிநாள் முகாம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில் வரும் 29ம் தேதிகாலை 10:00 மணிக்கு, நடக்கிறது. முகாமில், கிராமவாசிகள் பங்கேற்று, தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அறித்து, பயன்பெறலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
23-Jan-2025