பருவமழை பாதிப்புகள் தொடர்பு எண்கள் வெளியீடு
செங்கல்பட்டு:வடகிழக்கு பருவமழையால், செங்கல்பட்டு மாவட்ட பகுதிகளில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தகவல் தெரிவிக்க, கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்வது, ஏரிகள் பாதுகாப்பு, சாலைகளில் மழைநீர் தேங்குவதை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை உடனடியாக செயல்படுத்த, இந்த கண்காணிப்பு அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் என, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.
தாலுகா கண்காணிப்பு அலுவலர் மொபைல் எண்
செங்கல்பட்டு நாராயணசர்மா 94450 00414திருப்போரூர் நரேந்திரன் 99446 93331திருக்கழுக்குன்றம் பரிமளா 89253 07555தாம்பரம் சிராஜ்பாபு 94449 39212பல்லாவரம் வேலாயுதம் 99449 70837வண்டலுார் சாகிதா பர்வீன் 99439 47370மதுராந்தகம் தியாகராஜன் 94450 00415செய்யூர் ராஜன்பாபு 94436 63922