உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏழு தாசில்தார்கள் மாற்றம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏழு தாசில்தார்கள் மாற்றம்

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், ஏழு தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.பெயர் பணிபுரிந்த இடம் மாற்றம் செய்யப்பட்ட இடம்ராதா தாசில்தார், திருக்கழுக்குன்றம், -கண்காணிப்பாளர், நில எடுப்பு, நெடுஞ்சாலைத்துறை செங்கல்பட்டுவாசுதேவன் கண்காணிப்பாளர், நில எடுப்பு நெடுஞ்சாலைத்துறை செங்கல்பட்டு- தாசில்தார், திருக்கழுக்குன்றம்கணேசன் தாசில்தார், மதுராந்தகம் தாசில்தார், செய்யூர்சரவணன் தாசில்தார், செய்யூர் தாசில்தார், திருப்போரூர்நடராஜன் தாசில்தார், திருப்போரூர் சிறப்பு தாசில்தார் சமூக பாதுகாப்பு திட்டம், பல்லாவரம்பாலாஜி மேலாளர் டாஸ்மாக் , திருமழிசை- தாசில்தார், மதுராந்தகம்அப்துல் ரசீக் சிறப்பு தாசில்தார் சமூக பாதுகாப்பு திட்டம், பல்லாவரம்- மேலாளர், டாஸ்மாக், திருமழிசை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி