உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கடற்கரை வேளச்சேரிக்கு சிறப்பு ரயில்

கடற்கரை வேளச்சேரிக்கு சிறப்பு ரயில்

சென்னை, சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெறும் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான இரண்டாவது 'டி - 20' போட்டியை காண வருவோரின் வசதிக்காக, கடற்கரை - வேளச்சேரி இடையே, இரண்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. வேளச்சேரியில் இருந்து இன்று இரவு, 10:20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், இரவு 11:05 மணிக்கு கடற்கரைக்கு செல்லும். வேளச்சேரியில் இருந்து இரவு 10:40 மணிக்கு புறப்படும் மற்றொரு சிறப்பு ரயில், இரவு 11:25 மணிக்கு கடற்கரைக்கு செல்லும் கடற்கரையில் இருந்து இரவு, 10:40 புறப்படும். இரவு 11:25 மணிக்கு வேளச்சேரிக்கு செல்லும். கடற்கரையில் இருந்து இரவு 11:00 மணிக்கு புறப்படும் ரயில், இரவு 11:45 மணிக்கு வேளச்சேரிக்குசெல்லும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி