உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  திருப்பாவை நிகழ்ச்சி

 திருப்பாவை நிகழ்ச்சி

மார்கழி மாதத்தையொட்டி, செங்கல்பட்டில் உள்ள பிரசன் வித்யா மந்திர் பள்ளியில் மாணவ - மாணவியர் திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடல்கள் பாடினர். இடமிருந்து வலம்: சிறப்பு விருந்தினர் டாக்டர் பிரதீபா, டாக்டர் கலைமாமணி மீனாட்சி ராகவன், பள்ளி முதல்வர் லட்சுமி பிரபா, பள்ளி தாளாளர் சுரேந்திர குமார், இசை பயிற்சி ஆசிரியை வைஷ்ணவி, நடன ஆசிரியை விஷ்ணுபிரியா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை