மேலும் செய்திகள்
இன்று இனிதாக ... (12.06.2025) செங்கல்பட்டு
12-Jun-2025
ஆன்மிகம்மூகாம்பிகை கோவில்சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை: காலை 7:15 மணி. இடம்: சிங்காரத்தோட்டம், வண்டலுார்.தாந்தோன்றீஸ்வரர் கோவில்சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை, வழிபாடு: காலை 6:15 மணி. இடம்: பெரும்பேர் கண்டிகை.பால திரிபுரசுந்தரி அம்மன் கோவில்நித்திய பூஜை, வழிபாடு: காலை 6:30 மணி. மாலை 6:00 மணி. இடம்: செம்பாக்கம்.அகத்தீஸ்வரர் கோவில்அபிஷேகம், பூஜை, வழிபாடு: காலை 6:30 மணி. இடம்: அனந்தமங்கலம் மலைக்கோவில்.வெங்கடேச பெருமாள் கோவில்நித்திய அலங்காரம், பூஜை, வழிபாடு: காலை 8:30 மணி. இடம்: சீனிவாசபுரம், ராமு தெரு, கூடுவாஞ்சேரி.செல்வ விநாயகர் கோவில்நித்திய பூஜை: காலை 6:30 மணி முதல் முற்பகல் 11:45 மணி. இடம்: நாராயணபுரம், நந்திவரம்.யோக ஆஞ்சநேயர் கோவில்நித்திய பூஜை, வழிபாடு: காலை 6:00 மணி முதல். இடம்: செங்காடு கிராமம்.வீர ஆஞ்சநேயர் கோவில்நித்திய அபிஷேகம், அலங்காரம், வழிபாடு: காலை 6:00 மணி முதல். இடம்: புதுப்பாக்கம்.ஆட்சீஸ்வரர் கோவில்சிறப்பு பூஜை: மாலை: 5:15 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:10 மணி. இடம்: அச்சிறுபாக்கம்.எல்லையம்மன் கோவில்நித்திய பூஜை: காலை 6:00 மணி. இடம்: பெரும்பேர் கண்டிகை.மருதீஸ்வரர் கோவில்சிறப்பு பூஜை, வழிபாடு: மாலை 5:15 மணி. இடம்: திருக்கச்சூர்.தியாகராஜ சுவாமி கோவில்சிறப்பு ஆராதனை, வழிபாடு: காலை 8:45 மணி, இரவு 7:15 மணி. இடம்: திருக்கச்சூர்.அகோர வீரபத்திர சுவாமி கோவில்நித்திய பூஜை: காலை 7:00 மணி முதல் முற்பகல் 11:30 மணி. இடம்: அனுமந்தபுரம், சிங்கபெருமாள் கோவில்.யோக ஹயக்ரீவர் கோவில்நைவேத்திய பூஜை: காலை 8:00 மணி.நித்திய பூஜை: மாலை 4:30 மணி முதல் இரவு 8:00 மணி. இடம்: செட்டிபுண்ணியம், சிங்கபெருமாள் கோவில்.ஓம் சக்தி விநாயகர் கோவில்உபயதாரர் சிறப்பு பூஜை: மாலை 7:00 மணி. இடம்: கிருஷ்ணாபுரம், கூடுவாஞ்சேரி.வெங்கடேசபெருமாள் கோவில்நித்திய பூஜை, வழிபாடு: காலை 8:30 மணி. இடம்: அம்பேத்கர் காலனி, கூடுவாஞ்சேரி.
12-Jun-2025