மேலும் செய்திகள்
நடைபாதை கடையை அகற்ற கோரி வியாபாரிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
16 hour(s) ago
செங்கையில் சரக்கு வாகனம் மீது கார் மோதி விபத்து
16 hour(s) ago
பைக் மீது மோதிய கார் ஒருவர் படுகாயம்
16 hour(s) ago
ஆன்மிகம்சிறப்பு அபிஷேகம்ஆதிபராசக்தி அம்மன் சித்தர் பீடம், மேல்மருவத்துார். அதிகாலை 3:00 மணி.சக்தி விநாயகர் கோவில், கலெக்டர் அலுவலகம் அருகில், ஜி.எஸ்.டி., சாலை, செங்கல்பட்டு. காலை 7:30 மணி.நித்ய பூஜை வழிபாடுநான்கு கால பூஜை, ஸ்தலசயன பெருமாள் கோவில், மாமல்லபுரம். காலை 8:30 மணி.நித்ய கல்யாண பெருமாள் கோவில், திருவிடந்தை. காலை 7:00 மணி.வேதகிரீஸ்வரர் கோவில், திருக்கழுக்குன்றம். காலை 8:30 மணி.மாரி சின்னம்மன் கோவில், கடம்பாடி, மாமல்லபுரம். காலை 8:30 மணி.ஏகாம்பரரேஸ்வரர் கோவில், கல்பாக்கம் நகரியம். காலை 8:30 மணி.திருவரேஸ்வரர், வெள்ளீஸ்வரர், மலைமண்டல பெருமாள் கோவில், சதுரங்கப்பட்டினம். காலை 8:30 மணி.லலிதாம்பிகை உடனுறை வேதபுரீஸ்வரர் கோவில், மேலச்சேரி, செங்கல்பட்டு. காலை 7:00 மணி.பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில், சிங்கபெருமாள் கோவில். காலை 7:45 மணி.மருதீஸ்வரர் கோவில், திருக்கச்சூர். காலை 9:15 மணி.தியாகராஜ சுவாமி கோவில், திருக்கச்சூர். காலை 8:45 மணி.அகோர வீரபத்திர சுவாமி கோவில், அனுமந்தபுரம், சிங்கபெருமாள் கோவில். காலை 7:00 மணி.யோக ஹயக்ரீவர் கோவில், செட்டிப்புண்ணியம், சிங்கப்பெருமாள் கோவில். காலை 8:00 மணி.சிறப்பு பூஜைசவுந்தர்ய நாயகி உடனுறை நந்தீஸ்வரர் கோவில், நந்திவரம் -- கூடுவாஞ்சேரி. காலை 5:30 மணி.மாமர சுயம்பு சித்தி விநாயகர் கோவில், கூடுவாஞ்சேரி ரயில் நிலையம். காலை 6:30 மணி.வள்ளி, தெய்வானை உடனுறை சுப்பிரமணியர் கோவில், குமரன் நகர், நந்திவரம்- - கூடுவாஞ்சேரி. காலை 8:30 மணி.வேலியம்மன் கோவில், ரயில் நிலைய சாலை, கூடுவாஞ்சேரி. காலை 7:30 மணி.சொர்ணாம்பிகை உடனுறை ஊரணீஸ்வரர் கோவில், ஜி.எஸ்.டி., சாலை, ஊரப்பாக்கம். காலை 6:30 மணி.கனக துர்க்கை அம்மன் கோவில், பிரியா நகர், ஊரப்பாக்கம். காலை 8:30 மணி.அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், பவுண்டு தெரு, நந்திவரம்- - கூடுவாஞ்சேரி. காலை 8:30 மணி.இரணியம்மன் கோவில், ஜி.எஸ்.டி., சாலை, வண்டலுார். காலை 8:30 மணி.வரசித்தி விநாயகர் கோவில், டிபன்ஸ் காலனி, நந்திவரம் -- கூடுவாஞ்சேரி. காலை 8:30 மணி.நவசக்தி விநாயகர் கோவில், பிரதான சாலை, பிரியா நகர், ஊரப்பாக்கம். காலை 8:30 மணி.திரவுபதி அம்மன் கோவில், நந்திவரம் - -கூடுவாஞ்சேரி. காலை 8:30 மணி.விநாயகருடன் ஆஞ்சநேயர் கோவில், ஜி.எஸ்.டி., சாலை, நந்திவரம்- - கூடுவாஞ்சேரி. காலை 8:30 மணி.கருப்பண்ண சுவாமி கோவில், கருமுத்து தியாகராஜ நகர், ஆதனுார். காலை 6:00 மணி.குலசை முத்தாரம்மன் கோவில், கிளாம்பாக்கம், வண்டலுார். காலை 6:30 மணி.திருவீதி அம்மன் கோவில், கிருஷ்ணாபுரம், நந்திவரம்- - கூடுவாஞ்சேரி. காலை 8:30 மணி.லட்சுமி குபேரன் கோவில், ரத்தினமங்கலம், வண்டலுார். காலை 6:00 மணி.கன்னியம்மன் கோவில், காயரம்பேடு. காலை 7:00 மணி.நாகாத்தம்மன் கோவில், ஜெயலட்சுமி நகர், நந்திவரம் - கூடுவாஞ்சேரி. காலை 8:30 மணி.ஆனந்த விநாயகர் கோவில், கோவிந்தராஜபுரம், நந்திவரம் - கூடுவாஞ்சேரி. காலை 6:30 மணி.சக்தி விநாயகர் கோவில், கே.கே.நகர், கூடுவாஞ்சேரி. காலை 8:30 மணி.பத்மாவதி உடனுறை வெங்கடேச பெருமாள் கோவில், நந்திவரம், மஹாலட்சுமி நகர் விரிவு இரண்டு. காலை 8:30 மணி.அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், ரேவதிபுரம் பிரதான சாலை, ஊரப்பாக்கம். காலை 9:00 மணி.ராம பக்த ஆஞ்சநேயர் கோவில், பஜனை கோவில் தெரு, காட்டாங்கொளத்துார். ஹனுமன் சாலிசா பாராயணம். இரவு 7:00 மணி.ஓம் சக்தி விநாயகர் கோவில், கிருஷ்ணாபுரம், நந்திவரம் - கூடுவாஞ்சேரி. காலை 8:30 மணி.வெங்கடேசபெருமாள் கோவில், அம்பேத்கர் காலனி, கூடுவாஞ்சேரி. காலை 8:30 மணி.அய்யப்பன் கோவில், பாவேந்தர் சாலை, மறைமலை நகர். காலை 8:30 மணி.பத்மாவதி உடனுறை வெங்கடேச பெருமாள் கோவில், சீனிவாசபுரம். மண்டல பூஜை காலை 8:30 மணி.செல்வ விநாயகர் கோவில், நாராயணபுரம், நந்திவரம். காலை 6:30 மணி.
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago