உள்ளூர் செய்திகள்

 இன்று இனிதாக

ராம பக்த ஆஞ்சநேயர் கோவில்  ஹனுமன் ஸாலீஸா பாராயணம்: மாலை 7:00 மணி. இடம்: பஜனை கோவில் தெரு, காட்டாங்கொளத்துார். நாகாத்தம்மன் கோவில்  அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை: காலை 8:00 மணி. இடம்: ஜெயலட்சுமி நகர், கூடுவாஞ்சேரி. பால விநாயகர் கோவில்  நித்திய பூஜை: காலை 7:00 மணி. துர்கா பூஜை: மாலை 3:00 மணி. இடம்: வேதாச்சல நகர், செங்கல்பட்டு. வழித்துணை பாபா கோவில்  சிறப்பு ஆராதனை: காலை 7:00 மணி. மதியம் 1:00 மணி. இரவு 7:45 மணி. இடம்: ஜி.எஸ்.டி., சாலை, வண்டலுார். ஆத்மநாத சுவாமி கோவில்  நித்திய பூஜை: மாலை 5:00 மணி. இடம்: மோகல்வாடி கிராமம், மதுராந்தகம் வட்டம். செல்வ விநாயகர் கோவில்  சிறப்பு பூஜை: மாலை 4:30 மணி. இடம்: வெங்க டேசபுரம், லெட்சுமி நகர், வண்டலுார். செல்வமுத்துகுமார சுவாமி கோவில்  அபிஷேகம், ஆராதனை, பூஜை வழிபாடு: காலை 5:45 மணி முதல் 10:30 வரை. சிறப்பு பூஜை: மாலை 5:00 மணி முதல் இரவு 8.30 வரை. இடம்: என்.ஹெச்- 2, மறைமலை நகர். கிருஷ்ணர் கோவில்  சிறப்பு பூஜை: காலை 8:30 மணி. இடம்: பெருமாள் கோவில் தெரு, பொத்தேரி. சக்தி விநாயகர் கோவில்  சிறப்பு பூஜை: காலை 7:30 மணி, மாலை 6:30 மணி. இடம்: கே.கே.நகர், கூடுவாஞ்சேரி. ஸ்ரீனிவாச பெருமாள் கோவில்  சிறப் பு ஆராதனை, பூஜை, வழிபாடு: காலை 8:00 மணி. இடம்: எண்டத்துார் கிராமம் மதுராந்தகம். பசுபதீஸ்வரர் கோவில்  சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை: காலை 6:00 மணி. நித்திய பூஜை: மாலை 4:30 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: அச்சிறுபாக்கம். ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில்  ஆராதனை, பூஜை, வழிபாடு: காலை 7:15 மணி முதல் முற்பகல் 11:30 மணி. இடம்: மகாலட்சுமி நகர் விரிவு, நந்திவரம்.  சிறப்பு பூஜை, வழிபாடு: காலை 8:30 மணி. இடம்: அம்பேத்கர் காலனி, கூடுவாஞ்சேரி. தாந்தோன்றீஸ்வரர் கோவில்  சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை: - காலை 6:00 மணி. நித்திய பூஜை: மாலை 5:00 மணி. இடம்: பெரும்பேர் கண்டிகை. பாபா கோவில்  சிறப்பு ஆரத்தி: காலை 7:00 மணி. சிறப்பு ஆராதனை, பூஜை: மாலை 5:00 மணி. இடம்: கேளம்பாக்கம். தியாகராஜ சுவாமி கோவில்  சிறப்பு அலங்காரம், ஆராதனை: காலை 6:15 மணி, இரவு 7:00 மணி. இடம்: திருக்கச்சூர். யோக ஹயக்ரீவர் கோவில்  நித்திய பூஜை: காலை 8:00 மணி. மாலை 4:30 மணி முதல் இரவு 8:00 மணி. இடம்: செட்டிபுண்ணியம், சிங்கபெருமாள் கோவில். ஓம் சக்தி விநாயகர் கோவில்  சிறப்பு ஆராதனை, பூஜை: மாலை 7:00 மணி. இடம்: கிருஷ்ணாபுரம், கூடுவாஞ்சேரி. இரணியம்மன் கோவில்  நித்திய பூஜை, வழிபாடு: காலை 6:00 மணி முதல். இடம்: ஜி.எஸ்.டி, சாலை, வண்ட லுார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி