உள்ளூர் செய்திகள்

 இன்று இனிதாக

பாலமுருகன் கோவில்  நித்திய பூஜை: காலை 7:00 மணி. இடம்: எலப்பாக்கம். பாலவிநாயகர் கோவில்  சிறப்பு பூஜை: காலை 8:00 மணி. நித்திய மாலை 6:30 மணி. இடம்: வேதாச்சல நகர், செங்கல்பட்டு. நாகாத்தம்மன் கோவில்  அபிஷேகம், ஆராதனை, பூஜை: காலை 8:00 மணி. இடம்: ஜெயலட்சுமி நகர், கூடுவாஞ்சேரி. வேதகிரீஸ்வரர் கோவில்  நித்திய பூஜை: காலை 6:00 மணி முதல் 11:00 மணி வரை. மாலை 6:00 மணி முதல் 8:00 மணி வரை. இடம்: திருக்கழுக்குன்றம். செல்வவிநாயகர் கோவில்  நித்திய பூஜை, வழிபாடு: காலை 8:00 மணி. மாலை 5:30 மணி முதல் 7:30 மணி வரை. இடம்: வெங்கடேசபுரம், லட்சுமி நகர், வண்டலுார். மூகாம்பிகை அம்மன் கோவில்  அனுமன் சன்னிதியில் விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம்: மாலை 6:10 மணி. இடம்: சிங்காரத்தோட்டம், வண்டலுார். ராம பக்தர் ஆஞ்சநேயர் கோவில்  நாம ராமாயணம், ஹனுமன் ஸாலீஸா பாராயணம்: இரவு 7:00 மணி. இடம்: பஜனை கோவில் தெரு, காட்டாங்கொளத்துார். ஆத்மநாத சுவாமி கோவில்  சிறப்பு பூஜை: காலை 7:00 மணி. மாலை 6:30 மணி. இடம்: மோகல்வாடி கிராமம், மதுராந்தகம் வட்டம். கிருஷ்ணர் கோவில்  சிறப்பு பூஜை: காலை: 8:30 மணி. இடம்: பெருமாள் கோவில் தெரு, பொத்தேரி. கைலாசநாதர் கோவில்  சிறப்பு பூஜை, வழிபாடு: காலை 6:00 மணி. மாலை 5:00 மணி. இடம்: திருப்போரூர். யோக ஹயக்ரீவர் கோவில்  சிறப்பு அபிஷேகம், பூஜை: காலை 6:15 மணி, மாலை 6:30 மணி. இடம்: செட்டிபுண்ணியம், சிங்கபெருமாள் கோவில். செங்கண்மாலீஸ்வரர் கோவில்  அபிஷேகம், பூஜை, வழிபாடு: காலை 6:30 மணி முதல். மாலை 5:15 மணி முதல். இடம்: செங்கண்மால் கிராமம். கோதண்டராமர் கோவில்  சிறப்பு ஆராதனை, பூஜை, வழிபாடு: காலை 6:00 மணி. இடம்: ஒரகடம். செல்வமுத்துகுமார சுவாமி கோவில்  அபிஷேகம், ஆராதனை, பூஜை வழிபாடு: காலை 5:45 மணி முதல் 10:30 வரை. சிறப்பு பூஜை: மாலை 5:00 மணி முதல் இரவு 8:30 வரை. இடம்: என்.ஹெச்- - 2, மறைமலை நகர். பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில்  சிறப்பு ஆராதனை, பூஜை, வழிபாடு: காலை 5:45 மணி. இரவு 7:00 மணி. இடம்: 6வது தெரு, ஓட்டேரி விரிவு, வண்டலுார். அகத்தீஸ்வரர் கோவில்  சிறப்பு பூஜை: காலை 6:00 மணி. மாலை 5:15 மணி. இடம்: அனந்தமங்கலம் மலைக்கோவில்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை