உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கங்பட்டு இனிதாக

செங்கங்பட்டு இனிதாக

ஆன்மிகம் ராம பக்த ஆஞ்சநேயர் கோவில் ஆண்டாள் ரங்கமன்னர் சுவாமிகளுக்கு விசேஷ திருமஞ்சனம், சாற்றுமுறை தீர்த்தம், பிரசாத வினியோகம், காலை 8:00 மணி, நாச்சியார் திருமொழி பாராயணம், மாலை 6:00 மணி, லஷ்மி சகஸ்ர நாம அர்ச்சனை, மாலை 7:00 மணி. இடம்: பஜனை கோவில் தெரு, காட்டாங்கொளத்தூர். மூகாம்பிகை அம்மன் கோவில் ஆடிப்பூரம் பெருவிழா முன்னிட்டு சித்தி விநாயகர் கோவிலில் இருந்து சீர்வரிசை எடுத்து வருதல், காலை 9:00 மணி. சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மஹா தீபாராதனை, காலை 10:00 மணி. அன்னதானம், மதியம் 12 மணி, அம்மனுக்கு ஊஞ்சல் சேவை, மாலை 6:30 மணி. இடம்: சிங்காரத்தோட்டம், வண்டலூர். கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் பெரிய நாயகி அம்மனுக்கு அபிஷேகம், வளைகாப்பு, காலை 10:30 மணி. அபர்ணா குழுவினரின் இன்னிசை, மாலை 6:30 மணி. இடம்: அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம். பால சுப்ரமண்ய சுவாமி ஸத்சங்கம் ஆடிப்பூரத்தை முன்னிட்டு திருவிளக்கு பூஜை, மாலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: அருணகிரி நாதர் அரங்கம், குமரன்குன்றம், குரோம்பேட்டை. பால விநாயகர் கோவில் ஆடி கிருத்திகை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, பூஜை, வழிபாடு, காலை 7:00 மணி. சிறப்பு வழிபாடு, மாலை 5:00 மணி. இடம்: வேதாச்சல நகர், செங்கல்பட்டு. நாகாத்தம்மன் கோவில் அம்மனுக்கு அபிஷேகம், வளையல் அலங்காரம், ஆராதனை, பூஜை, வழிபாடு, காலை 8:00 மணி. இடம்: ஜெயலட்சுமி நகர், கூடுவாஞ்சேரி. ஜெய் ப்ரத்யங்கிரா கோவில் ஆடி ஐந்தாம் வெள்ளி மற்றும் ஆடிப்பூரம் முன்னிட்டு பொங்கல் விழா, காலை 8:00 மணி. இடம்: சிங்கபெருமாள் கோவில் ரயில்வே கேட், வெண்பாக்கம் மலையடிவாரம், வெங்கடாபுரம். பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் அபிஷேகம், அலங்காரம், பூஜை, வழிபாடு, காலை 6:30 மணி முதல் மதியம் 11:45 வரை. மாலை 6:30 மணி முதல் 7:45 வரை. இடம்: சிங்கபெருமாள் கோவில். ஆட்சீஸ்வரர் கோவில் சிறப்பு ஆராதனை, பூஜை, காலை 6:10 மணி, நித்ய பூஜை, வழிபாடு, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை. இரவு 8:00 மணி. இடம்: அச்சிறுபாக்கம். மருந்தீஸ்வரர் கோவில் ஆடி கிருத்திகை சிறப்பு அபிஷேகம், ஆராதனை, பூஜை, காலை 6:00 மணி. நித்ய பூஜை, வழிபாடு, மாலை 5:15 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:00 மணி. இடம்: திருக்கச்சூர். வேதகிரீஸ்வரர் கோவில் அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, பூஜை, வழிபாடு, காலை 6:30 மணி, மாலை 5:00 மணி. இடம்: திருக்கழுக்குன்றம். சின்ன முத்துமாரி அம்மன் கோவில் காலசந்தி பூஜை, காலை 9:00 மணி, சாயரட்சை பூஜை, மாலை 6:00 மணி. இடம்: ஜி.எஸ்.டி., சாலை, சின்னமேலமையூர், செங்கல்பட்டு. வரதராஜ பெருமாள் கோவில் அபிஷேகம், ஆராதனை, அலங்காரம், பூஜை, வழிபாடு, காலை 8:00 மணி. இடம்: கடமலைப்புதூர், மதுராந்தகம். கிருஷ்ணர் கோவில் நித்ய பூஜை, காலை 8:30 மணி. இடம்: பெருமாள் கோவில் தெரு, பொத்தேரி. ஆத்மநாத சுவாமி கோவில் நித்ய பூஜை, மாலை 6:00 மணி. இடம்: மோகல்வாடி, மதுராந்தகம். அகோர வீரபத்திர சுவாமி கோவில் ஆராதனை, பூஜை, காலை 8:30 மணி. இடம்: பெருமாள் கோவில் தெரு, பொத்தேரி. சக்தி விநாயகர் கோவில் ஆராதனை, பூஜை, காலை 7:30 மணி. நித்ய பூஜை, மாலை 6:30 மணி. இடம்: கே.கே.நகர், கூடுவாஞ்சேரி. எல்லையம்மன் கோவில் நித்ய பூஜை, காலை 6:15 மணி. இடம்: பெரும்பேர் கண்டிகை. செல்வமுத்து குமாரசுவாமி கோவில் அபிஷேகம், ஆராதனை, பூஜை வழிபாடு, காலை 5:45 மணி, சிறப்பு பூஜை, மாலை 5 மணி. இடம்: என்.ஹெச் - 2, மறைமலை நகர். பசுபதீஸ்வரர் கோவில் சிறப்பு பூஜை, காலை 6:00 மணி. நித்ய பூஜை, மாலை 5:15 மணி. பள்ளியறை பூஜை, இரவு 8:00 மணி. இடம்: அச்சிறுபாக்கம். தாந்தோன்றீஸ்வரர் கோவில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை,- காலை 6:00 மணி. நித்ய பூஜை, மாலை 5:00 மணி முதல். இடம்: பெரும்பேர்கண்டிகை. பாபா கோவில் சிறப்பு ஆரத்தி, காலை 7:00 மணி. சிறப்பு ஆராதனை, பூஜை, மாலை 5:00 மணி. இடம்: கேளம்பாக்கம். தியாகராஜ சுவாமி கோவில் சிறப்பு அலங்காரம், ஆராதனை, காலை 6:15 மணி, மாலை 6:15 மணி. இடம்: திருக்கச்சூர். யோக ஹயக்ரீவர் கோவில் சிறப்பு பூஜை, காலை 8:00 மணி. மாலை 6:15 மணி. இடம்: செட்டிபுண்ணியம், சிங்கப்பெருமாள் கோவில். ஓம் சக்தி விநாயகர் கோவில் நித்ய பூஜை, மாலை 7:00 மணி. சிறப்பு பூஜை, மாலை 6:00 மணி. இடம்: கிருஷ்ணாபுரம், கூடுவாஞ்சேரி. இரணியம்மன் கோவில் நித்ய பூஜை, வழிபாடு, காலை 6:00 மணி முதல். இடம்: ஜி.எஸ்.டி., சாலை, வண்டலூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !