மேலும் செய்திகள்
இன்று இனிதாக
15-Dec-2024
காலை 9:00 முதல், பிற்பகல் 2:00 மணி வரைஅச்சிறுபாக்கம் துணை மின் நிலையம்: அச்சிறுபாக்கம், மேல்மருவத்துார், சோத்துப்பாக்கம், கிளியாநகர், மின்னல் சித்தாமூர், தொழுப்பேடு, கடமலைப்புத்துார், பெரும்பேர்கண்டிகை, சின்னகயப்பாக்கம்.ராமாபுரம் துணை மின் நிலையம்: எலப்பாக்கம்,கோட்ட கயப்பாக்கம், ராமாபுரம், காட்டுக்கரணை பொற்பனங்கரனை, வேலாமூர், மதுார், கல்லியங்குணம், ஆணைக்குன்றம், ரெட்டியார்பாளையம்.ஒரத்தி துணை மின் நிலையம்: ஒரத்தி, பொறங்கால், அன்னங்கால், கூனங்கரணை, கீழ்அத்திவாக்கம், கொங்கரை, களத்துார், முன்னக்குளம், அனந்தமங்களம்.பொலம்பாக்கம் துணை மின் நிலையம்: சித்தாமூர், தொன்னாடு, பெருவேலி, நீர்பெயர், அவுரிமேடு, நேத்தப்பாக்கம், பொறையூர், மழுவங்கரணை, பருக்கல், பெருக்கரணை, தண்டலம்.நுகும்பல் துணை மின் நிலையம்: நுகும்பல், பூங்குணம், போரூர், விளாங்காடு, போந்துார், வெடால்,பெரியகளக்காடி, சின்னக்களக்காடி, கடுக்கலுார், ஒத்திவிளாகம், கயப்பாக்கம்.நாளைய மின்தடைகாலை 9:00 மணி முதல் 2:00 மணிவரைசெங்கல்பட்டு துணை மின் நிலையம்: செங்கல்பட்டு நகரம் முழுதும், திம்மாவரம், ஆத்துார், ஸ்ரீலஷ்மி நகர், மெய்யூர், திருவானைக்கோவில், வில்லியம்பாக்கம், புலிப்பாக்கம், செட்டிப்புண்ணியம், பொன்விளைந்தகளத்தார், மணப்பாக்கம், உதயம்பாக்கம்.மோசிவாக்கம் துணை மின் நிலையம்: காலை, 9;00 மணி முதல் மாலை 5 மணி வரை மூசிவாக்கம், வையாவூர், கொளம்பாக்கம், பழையனுார், மாமண்டூர், வடபாதி, புக்கத்துறை, மெய்யூர் ஒரு பகுதி, பழமத்துார், மாம்பட்டு, குமாரவாடி, பள்ளியகரம், கருணாகரச்சேரி, மங்களம், குண்ணங்கொளத்துார், நெல்லி, புழுதிவாக்கம், நெல்வாய், கரிக்கிலி..........
15-Dec-2024