உள்ளூர் செய்திகள்

நாளைய மின் தடை

காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 வரை பல்லாவரம்: காமாட்சி நகர், தேவராஜ் நகர், பசும்பொன் நகர், பாலாஜி நகர், திரு நகர், பத்மநாப நகர், லட்சுமி நகர், எல்.ஆர்.ராஜமாணிக்கம் சாலை, அண்ணாசாலை 7 முதல் 15வது தெரு, சிக்னல் அலுவலக சாலை, காந்தி சாலை, கலைஞர் சாலை, செந்தமிழ் சாலை, சீனிவாசன் நகர், திருமலை நகர், ஆதம் நகர், வெங்கடேஸ்வரா நகர் 1 முதல் 9வது தெரு, சங்கர் நகர், மா.ஆர். கஸ்துாரிபாய் நகர், பாரதி நகர், பொன்னுரங்கம் நகர், எக்டிவி நகர், சித்திரை நகர், எம்ஜிஆர் தெரு, திருநீர்மலை பிரதான சாலை, டிஎஸ் லட்சுமி நாராயண நகர், பஜனை கோவில் தெரு பொழிச்சலுார்: திரு நகர், பத்மநாபா நகர், ஞானமணி நகர், பவானி நகர், பிசிஎஸ் காலனி, ராஜேஸ்வரி நகர், பஜனை கோயில் தெரு, பிரேம் நகர், லட்சுமி நகர், மூகாம்பிகை நகர், விநாயகா நகர், சண்முகா நகர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி