உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மொழிப்போர் தியாகி உடலுக்கு அஞ்சலி

மொழிப்போர் தியாகி உடலுக்கு அஞ்சலி

மதுராந்தகம்:மதுராந்தகம் நகராட்சிக்கு உட்பட்ட காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி, 90; மொழிப்போர் தியாகி.உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முத்துசாமி, உயிரிழந்தார்.இது குறித்து தகவல் அறிந்த மதுராந்தகம் வட்டாட்சியர் கணேசன், மொழிப்போர் தியாகி முத்துசாமி உடலுக்கு மலர் வளையம் வைத்து, அஞ்சலி செலுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி