உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வாக்காளர்களே எஜமானர்கள் ஜி.கே.வாசன் கண்டுபிடிப்பு அவசர சேவை வாகனங்களுக்கு இடையூறு ஓராண்டுக்குள் கோவிலை அகற்ற உத்தரவு

வாக்காளர்களே எஜமானர்கள் ஜி.கே.வாசன் கண்டுபிடிப்பு அவசர சேவை வாகனங்களுக்கு இடையூறு ஓராண்டுக்குள் கோவிலை அகற்ற உத்தரவு

பொன்னேரி : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் கட்சி நிர்வாகி இல்ல திருமணத்தில் நேற்று பங்கேற்ற த.மா.கா., தலைவர் வாசன் தெரிவித்ததாவது:கூட்டணி குறித்து கடந்த இரு நாட்களாக சில ஊடகங்களில் வரும் செய்திகள் ஏமாற்றம் அளிக்கிறது. இவை யூகத்தின் அடிப்படையில் வெளிவரும் செய்திகளாகும். எந்த கட்சியுடன் கூட்டணி என்பது முடிவு எடுப்பதில் சில நாட்கள் ஆகும். கட்சியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பே இறுதியானது.இந்தியாவில் உள்ள அனைத்து கட்சியினரும், மக்களுக்கு தேவையான பணிகளை செய்திருந்தால், அதன் அடிப்படையில் தேர்தல் முடிவுகள் இருக்கும். வாக்காளர்களே எஜமானர்கள். அவர்கள் முடிவே இறுதி முடிவாகும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ