திருமண வரவேற்பு
திருமண வரவேற்பு காஞ்சிபுரத்தில், சமூக ஆர்வலர் ரவி - ஆனந்தி தம்பதியின் மகன் ஜெகன் - யோகேஸ்வரி திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில், இடமிருந்து வலம்: மணமகனின் பெற்றோர், மணமகளின் பெற்றோர் சுப்பிரமணியன் - ஜமுனா, தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல்வாழ்வு சங்க மாநில பொதுச் செயலர் கோபிநாத் மற்றும் அவரது குடும்பத்தினர்.