மேலும் செய்திகள்
கொலை திட்டம் தீட்டிய ஆதம்பாக்கம் ரவுடி கைது
29-Aug-2024
ஆதம்பாக்கம்ஒவ்வொரு மழைக்காலத்திலும், ஆலந்துார் மண்டலம், ஆதம்பாக்கம், 165வது வார்டு வீராங்கால் ஓடை நிரம்பி, சரஸ்வதி நகர் உள்ளிட்ட பகுதிகள் மழை வெள்ள பாதிப்பை சந்திக்கின்றன.எனவே, ஆதம்பாக்கம் பகுதியில் வீராங்கால் ஓடை தடுப்பு சுவரை 2 அடி உயர்த்தி அமைக்க மண்டல குழு தலைவர் சந்திரன், ஒப்பந்த தாரர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
29-Aug-2024