உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குண்டர் சட்டத்தில் 31 பேர் கைது

குண்டர் சட்டத்தில் 31 பேர் கைது

வேப்பேரி, சென்னையில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை, போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து வருகின்றனர்.அதன்படி கடந்த ஒரு வாரத்தில், 31 குற்றவாளிகளை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து உள்ளனர். பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் குற்றங்களில் ஈடுபட்ட 364 குற்றவாளிகள் உட்பட, 708 பேர் நடப்பாண்டில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்