உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கட்டி முடித்து ஓராண்டாகியும் திறக்கப்படாத கழிப்பறை

கட்டி முடித்து ஓராண்டாகியும் திறக்கப்படாத கழிப்பறை

சேலையூர், தாம்பரம் மாநகராட்சி, ஐந்தாவது மண்டலம், சேலையூர், அம்பேத்கர் நகரில், அகரம்தென் சாலையை ஒட்டி, 1.35 லட்சம் ரூபாய் செலவில், இரண்டு கழிப்பறைகள் கட்டப்பட்டன.அவை கட்டப்பட்டு, ஓராண்டிற்கு மேல் ஆகியும், திறக்கப்படாமல் பூட்டியே வைக்கப்பட்டுள்ளன. இதனால், மக்கள் வரிப்பணம் தான் வீணடிக்கப்பட்டு உள்ளது. இதை பயன்பாட்டிற்கு திறந்தால், அவ்வழியாக செல்லும் மக்களுக்கு வசதியாக இருக்கும். இந்த கழிப்பறையை சுத்தம் செய்து, பயன்பாட்டிற்கு திறக்கும் நடவடிக்கையை, மாநகராட்சி எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ