முன்னாள் மாணவ – மாணவியர் சந்திப்பு
தாம்பரத்தில் உள்ள எம்.சி.சி., வளாக மேல்நிலைப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவ – மாணவியர் சந்திப்பு நிகழ்ச்சி, பள்ளி வளாகத்தில் சமீபத்தில் நடந்தது. 40 ஆண்டுகள் கழித்து, பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டதோடு, குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்