உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / எலும்பு கூடு மின்கம்பம் விழுந்தால் அசம்பாவிதம்

எலும்பு கூடு மின்கம்பம் விழுந்தால் அசம்பாவிதம்

ஓ.எம்.ஆர்., குமரன்நகர் சந்திப்பில் இருந்து, செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் நோக்கி செல்லும் நுாக்கம்பாளையம் இணைப்பு சாலை, 80 அடி அகலம் உடையது.இந்த சாலையோரம் நடப்பட்ட மின்கம்பம் ஒன்றின் அடிபாகம், மிகவும் சேதமடைந்து விழும் நிலையில் உள்ளது. சில நாட்களாக திடீரென மழை, பலத்த காற்று வீசுகிறது. அது போன்ற நேரத்தில், கம்பம் சாய்ந்து, உயர்அழுத்த மின் கம்பியால் அசம்பாவிதம் நடக்க வாய்ப்புள்ளது. ஆபத்தை உணர்ந்து, சேதமடைந்துள்ள மின்கம்பங்களை மாற்ற வேண்டும்.- ராஜசேகர், குமரன் நகர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை