உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆயுதங்களுடன் ரவுடி கைது

ஆயுதங்களுடன் ரவுடி கைது

புளியந்தோப்பு, புளியந்தோப்பு சரகத்தில் போலீசார் நடத்திய சோதனையில், புளியந்தோப்பு அன்சாரி தெருவை சேர்ந்த சூர்யா,21, என்பவரை போலீசார் கைது செய்தனர். இவரிடமிருந்து அரை கிலோ கஞ்சா, பட்டாக்கத்தி, பைக் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ