உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பி டிவி ஷ ன் வாலிபால் தமிழக போலீஸ் அசத்தல்

பி டிவி ஷ ன் வாலிபால் தமிழக போலீஸ் அசத்தல்

சென்னை, சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சார்பில், இருபாலருக்கான 'பி' டிவிசன் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி, எழும்பூரில் உள்ள ராதாகிருஷ்ணன் அரங்கில் நடக்கிறது. இப்போட்டியில், பெண்களில் 16, ஆண்களில் 31 என மொத்தம் 47 அணிகள் பங்கேற்றுள்ன. போட்டிகள் 'லீக்' மற்றும் 'நாக் - அவுட்' முறையில் மோதி வருகின்றன.நேற்று நடந்த லீக் போட்டியின் விபரம்:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை