உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வீட்டின் பூட்டு உடைத்து வெள்ளி காசுகள் திருட்டு

வீட்டின் பூட்டு உடைத்து வெள்ளி காசுகள் திருட்டு

செம்மஞ்சேரி, ஓ.எம்.ஆர்., குமரன் நகரில் அம்பிகா என்ற ஆட்டோ உதிரி பாகம் விற்பனை கடை உள்ளது. நேற்று அதிகாலை, கடையின் பூட்டை உடைத்து பணம் திருட முயற்சி நடந்தது. கடையில் பணம் இல்லாததால், உரிமையாளர் நினைவாக வைத்திருந்த, 15 வெள்ளி காசுகள் திருடப்பட்டன. செம்மஞ்சேரி போலீசார், கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்