உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வாலிபரிடம் கஞ்சா பறிமுதல்

வாலிபரிடம் கஞ்சா பறிமுதல்

தரமணி, தரமணி ரயில் நிலையம் அருகில், போதைப் பொருட்கள் இருப்பதாக தரமணி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.நேற்று முன்தினம் இரவு நடத்திய சோதனையில், வேளச்சேரியைச் சேர்ந்த வினோத்குமார், 33, என்பவர், போதை பொருள் விற்றுக் கொண்டிருந்தார்.இவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 150 போதை மாத்திரைகள் மற்றும் 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி